குளோப் முயூசியம்! | Globe Museum in Vienna - Chutti Vikatan | சுட்டி விகடன்

குளோப் முயூசியம்!

என்.மல்லிகார்ஜுனா

ந்தமான் தீவுகள் எங்கே உள்ளன. அமேசான் காடுகள் எந்த நாட்டில் உள்ளன. தார்ப் பாலைவனம் எங்குள்ளது. இப்படி நதிகள், மலைகள், கடல்களைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றால் நமக்கு உதவுவது ‘குளோப்’. பூமியில் உள்ள பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவும் குளோப் பற்றிய வரலாற்றைத் தெரிந்துகொள்ளவேண்டுமா? வாங்க, ஆஸ்ட்ரியாவின் தலைநகர் வியன்னாவில் உள்ள குளோப் மியூசியத்துக்குச் செல்லலாம்.

ஆஸ்திரியாவின் தேசிய நூலகத்தில் அமைந்துள்ள இந்த குளோப் மியூசியம் 1956-ல் தொடங்கப்பட்டது. இங்கு 16-ம் நூற்றாண்டில் உபயோகித்த குளோப் முதல் நவீன குளோப் வரை காட்சிக்கு உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick