மாயச் சதுரம்! | FA pages - Chutti Vikatan | சுட்டி விகடன்

மாயச் சதுரம்!

நாம் கணிதச் செயல்பாடுகளில் கணக்குகள் கற்கண்டாக இனிக்கப் பல இனிமை ஊட்டும் மாயச் சதுரங்களைப் பயன்படுத்தி இன்புற்றிருப்போம். இங்கு ஒருபடி சமன்பாட்டைத் தீர்க்க நமக்கு ஒரு மாயச்சதுரம் கிடைக்கும். இந்த மாயச் சதுரம் எந்தத் திசையில் கூட்டவும் ஒரே எண் வரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick