நீர்ப்பாசன வகைகள்!

நீா்ப்பாசன வகையின் செயல்பாட்டுக்காக மாணவா்கள் முதலில் காலி அட்டைப் பெட்டிகளை அடித்தளமாகக் கொண்டு, அதன்முன் பிளாஸ்டிக் சீட்டினைப் பரப்பி, கிணற்று நீர்ப் பாசனத்துக்கு உருளை வடிவ அட்டை மற்றும் காகிதக் குச்சிகள்கொண்டு கிணறு போன்ற உருவ மாதிரியை ஏற்படுத்தினர்.

சொட்டு நீர்ப் பாசன மாதிரி வடிவமைப்புக்குக் குளிர்பாசன ஸ்டிராக்களை இணைத்து நீண்ட குழல் தயாரித்து, அதில் கருப்பு வண்ண டேப்பைச் சுற்றி மணலில் பதித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick