அரசியலில் காமராசர்!

காமராசர் பிறப்பு முதல் கூறி இளம் வயதில் அவர் அடைந்த அடைய முடியாத அனைத்தையும் எடுத்துக்காட்டி அவரது உயர்ந்த குணங்கள் நமக்குப் பாடமாக வேண்டும் என்பதைக் கூறிப் பாடத்தை நடத்தத் தொடங்கினேன்.

மாணவியர்களை இரு குழுக்களாகப் பிரித்து ஒரு குழுவினருக்குக் காமராசரின் அரசியல் ஈடுபாடு பற்றிய பாடல் ஒன்று எழுதி வருமாறு கேட்டுக்கொண்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick