நோபல் வெற்றியாளர்கள்!

இ.நிவேதா

ல்பிரட் நோபல் தன்னுடைய சகோதரனின் இறப்புச் செய்திக்குப் பதிலாக, `தான் இறந்து போய்விட்டதாய்’ செய்தித்தாளில் வந்த செய்திகண்டு அதிர்ந்தார். தன் இறப்புக்குப் பின்னால் `இந்த உலகம் நம்மை எப்படி நினைவில் வைத்துக்கொள்ளும்?’ எனத் தீவிரமாக யோசித்து ஒரு உயிலை எழுதினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick