விபத்தில்லா தீபாவளி! | Safety Tips during Diwali festival - Chutti Vikatan | சுட்டி விகடன்

விபத்தில்லா தீபாவளி!

படம்: எம்.விஜயகுமார்

தீபாவளி என்றால் பட்டாசும் கவனமின்மையால் ஏற்படும் விபத்தும் தவிர்க்க முடியாதவை.

தீபாவளியின்போது பெரும்பாலும், பட்டாசு வெடிப்பவர்களைவிட, வேடிக்கை பார்ப்பவர்கள்தான் அதிகம் விபத்தில் சிக்குகிறார்கள். பட்டாசு வெடித்துச் சிதறும்போது அதன் துகள்கள் வேடிக்கை பார்ப்பவர்களின் கண்களில் தெறித்துப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, வெடி விபத்துக்களில் முக்கிய உறுப்பான கண்கள் பாதிக்கப்படுகின்றன. அதைத் தவிர்க்க, கண்களுக்குப் பாதிப்பில்லாமல் தீபாவளியைக் கொண்டாடுவது எப்படி என்பதை நாம் சேலம் தனியார் மருத்துவமனைக் கண் மருத்துவர் சுஜாதாவைக் கேட்டோம்...   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick