அழிய விடல் ஆகாது பாப்பா! - வங்காளப் புலி

அன்பு நண்பர்களே,

நான், ‘ராயல் பெங்கால் டைகர்’ என்று பெருமையோடு அழைக்கப்படும் ‘வங்காளப் புலி’ எழுதுகிறேன். 1447 பேரில் மிச்சமிருக்கும் ஒருவனான நான் உயிரோடு இருக்கும்போதே எழுதிவிட வேண்டும் என்று மனம் துடிக்கிறது.

இத்தனைக்கும், இந்தியாவின் தேசிய விலங்கு நாங்கள்தான். ஒரு காலத்தில், இமயத்தின் அடர்ந்த காடுகளிலிருந்து மைசூரின் பன்னர்கட்டா காடுகள், பழனி மலைக் காடுகள் என லட்சக்கணக்கில்  வாழ்ந்தவர்கள் நாங்கள். ஒரு லட்சம் ஆண்டுகளுக்குமுன், நாங்கள் இந்தியத் தீபகற்பத்தில் தோன்றியிருக்க வேண்டும் என எங்களைப் பற்றி சார்லஸ் டார்வின் எழுதினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick