வைக்கோல் விலங்குகள்!

என்.மல்லிகார்ஜுனா

ப்பானில் தற்போது அரிசி அறுவடை நேரம் என்பதால் அந்த நாட்டு மக்களுக்கு உடனே நினைவுக்கு வருவது ‘வாரா ஆர்ட் ஃபெஸ்டிவல்’ (Wara Art Festival). விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல்களைக்கொண்டு முதலை, காண்டாமிருகம், கொரில்லா எனப் பல உருவங்களைப் பிரமாண்டமான சிற்பங்களாக உருவாக்கிக் காட்சிக்கு வைப்பார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick