வேகம்!

இயக்கவியல் பாடத்துக்கு உரியது.படம் : சொ.பாலசுப்ரமணியன்

விளையாட்டுப் போட்டிகளில், 100 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள் மிகவும் அதிகமான வேகத்தை வெளிப்படுத்துபவையாக அமைகின்றன. எல்லா வீரர்களும் ஒரே தொலைவைக் கடந்தாலும் குறுகிய காலத்தில் அந்தத் தொலைவைக் கடப்பவரே வெற்றிபெற்றவராவார்.

அதாவது, அதிக வேகத்துடன் அல்லது மிக விரைவாக ஓடுபவரே வெற்றிபெறுவார். இயக்கும் பொருள் ஒன்றின் முக்கியப் பண்பு, வேகம் ஆகும். இது, ஒரு பொருள் எவ்வளவு விரைவாக அல்லது மெதுவாகச் செல்கிறது என்பதை அளவிடுவதாகும்.

வேகம் என்றால் என்ன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick