வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு!

இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி கி.பி.1773-1857 பாடத்துக்கு உரியது.படங்கள். கா.முரளி​

கி.பி. 1,600-ம் ஆண்டு, டிசம்பர் 31 அன்று 100 லண்டன் நகர வியாபாரிகள் இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத்திடம் வாணிபம் செய்ய அனுமதிபெற்று, ‘ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி’யைத் தோற்றுவித்தனர்.

கி.பி. 1615-ம் ஆண்டு, சர் தாமஸ் ரோ என்ற ஆங்கில வியாபாரி, ஜஹாங்கீரிடம் சூரத், ஆக்ரா, பரோச் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் வாணிபம் செய்ய அனுமதியைப் பெற்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick