சர்வ சமம் தெரிந்துகொள்வோம்! | FA pages - Chutti Vikatan | சுட்டி விகடன்

சர்வ சமம் தெரிந்துகொள்வோம்!

சர்வ சம முக்கோணம் பாடத்துக்கு உரியது.

மாணவர்களை அவரவருக்குக் கிடைத்த பொருள்கள் (ஒரே மாதிரி உள்ள) இரண்டைக் கொண்டுவருமாறு கூறினேன். அவர்கள் கொண்டு வந்த பொருள்களை அளக்கச் செய்தேன். அளவை வைத்து, ஒரே அளவுள்ள பொருள்களை ஒன்று சேர்க்கச் செய்தேன். அதைவைத்து நேர்க் கோடுகள், சமம் என்பதை அறியச் செய்தேன். பிறகு, அவர்கள் கொண்டுவந்ததை நேர் குச்சிகளை எடுத்து கோணம் அமைக்கச்செய்து, சர்வ சமக் கோணங்களை விளக்கினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick