PROSE!

THE WILL TO WIN (PROSE) பாடத்துக்கு உரியது.

மாணவர்களை, வகுப்பறைக்கு வெளியே அழைத்துச்சென்று மைதானத்தில் அமரும்படி கூறப்பட்டது. அனிதா என்கிற ‘கேரக்டருக்கு’ ஏற்கெனவே ஒரு மாணவியை நடிக்கும்படி கூறினேன். அந்த மாணவி கடைசியில் அமரும்படியாகவும் அது யாருக்கும் தெரியாதபடியும் பார்த்துக் கொள்ளப்பட்டது.

9-ம் வகுப்பில் உள்ள ஒரு மாணவனை வெள்ளை வேட்டியும் கண்ணாடியும் அணிந்து, அப்பா போல வேடமிட்டு வரவேண்டும் என ஏற்கெனவே  சொல்லியபடி வந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick