கணிதத்துக்கு கலக்கல் ஆப்ஸ்!

கருப்பு

மொபைல் போனில் கேம்ஸ் விளையாடினால் உங்கள் வீட்டில் குறைசொல்கிறார்களா?! உங்கள் பெற்றோரிடம் இந்த கேம்களை மொபைலில் இன்ஸ்டால் செய்யச்சொல்லுங்கள். அவர்கள் இனி எந்தக் குறையும் சொல்லமாட்டார்கள். காரணம்... வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி இவை மூலம் எளிதாகக் கணக்குப் பாடத்தைக் கற்றுக்கொள்ளமுடியும். பொதுவான கற்றல் முறைகளைவிட லேர்னிங் ஆப்ஸ் (Learning Apps) மூலம், குழந்தைகள் சில விஷயங்களை மிக எளிதாகக் கற்றுக்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கணக்குப் பாடத்தில் இனி நீங்கள் கில்லி ஆகலாம்.

மெமராடோ - ப்ரெய்ன் கேம்ஸ் (Memorado - Brain Games)

மூளையைச் சுறுசுறுப்பாக்க நினைப்பவர்கள் இந்த கேம் விளையாடலாம். 4*2=8 இது சரியா? தவறா? எனக்கேட்டால் எளிதாக சொல்லிவிடுவோம்தானே! ஆனால், இதை எவ்வளவு சீக்கிரம் விடையளிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து பாய்ன்ட் வழங்குகிறது இந்த கேம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick