தனிம அட்டவணையின் தந்தை மெண்டலீவ்!

சோ.மோகனா

பொருள்களின்  அடிப்படை அலகு அணு. இதனை இனிமேலும் உடைக்கமுடியாது அல்லது பிரிக்க முடியாது என்று பொருள். ஆனால், ஒவ்வொரு தனிமத்துக்கும் அதன் தன்மைக்கு ஏற்றபடி தனித்தனியாக அணுக்கள் உண்டு. அதனின் எடைக்குத் தகுந்த படி அவற்றின் பெயரை வசதியாக ஒரு பெட்டி போன்ற கட்டத்துக்குள் எழுதி அவற்றை அடைத்துவைத்தவர் டிமிட்ரி மெண்டலீவ் (Dmitri Mendeleev). இவர் ஒரு ரஷ்ய விஞ்ஞானி. தனிமங்களுக்கான ஒரு தனிம அட்டவணையை (periodic Table) இவர் தயாரித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick