விலங்குகளும் நம் தோழர்களே!

ஜெ.சுவேதா, செ.ஸ்ரீ. ரத்தன்குமார், படங்கள்: எல்.ராஜேந்திரன், ஸ்ரீதேவி

விலங்குகளை டிவி-யில் பார்ப்பதென்றால் நமக்கு ரொம்பப் பிடிக்கும். அதையே, காட்டுக்குள் போய்ப் பார்க்கணும்னா  பயப்படுவோம்தானே? ஆனால், ஸ்ரீதேவி ஆன்ட்டி அப்படி பயப்பட மாட்டாங்க... ஏன்னா அவங்க வைல்ட் போட்டோகிராபர்.  காட்டுக்குள் போய் போட்டோ எடுப்பது  இவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுலேர்ந்தே காட்டுக்குப் போய் வனவிலங்குகளையும் இயற்கைச் சூழலையும் புகைப்படங்கள் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவங்களை நாங்க  உலக யானைகள் தினமான ஆகஸ்ட் 12-ம் தேதி, பேட்டி எடுத்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick