நம்பர் 1 மாணவியாவது எப்படி? - தங்க மீன்கள் சாதனா | Thanga Meenkal Sadhana interview - Chutti Vikatan | சுட்டி விகடன்

நம்பர் 1 மாணவியாவது எப்படி? - தங்க மீன்கள் சாதனா

கு.ஆனந்தராஜ், படங்கள்: ரா.வருண் பிரசாத்

“துபாய் நாட்டின் பள்ளி மாணவர்களுக்கான பெருமைமிகு விருதான  ‘ஹேம்டன்’ விருது பெற்றிருக்கிறார் சாதனா.

‘‘பல ஆண்டுக் கனவான டான்ஸ் அரங்கேற்றம், சினிமா குருநாதர் ராம் அங்கிள் டைரக்‌ஷனில் நடிச்ச ‘பேரன்பு’ ரிலீஸ்னு இந்த வருஷம் எனக்கு ரொம்ப ரொம்ப ஹேப்பியான விஷயங்கள் நடந்துட்டிருக்கு. இப்போ, ஸ்கூல் லீவில் சென்னைக்கு வந்து அரங்கேற்றம் முடிச்சுட்டு, பிடிச்ச இடங்களுக்கெல்லாம் அவுட்டிங் போயிட்டிருக்கேன் அங்கிள்!” என்று பட்டாம்பூச்சியாக கண்கள் சிமிட்டிச் சிரிக்கிறார் சாதனா. ‘தங்கமீன்கள்’ செல்லம்மாவாக அனைவரையும் கவர்ந்த குழந்தை நட்சத்திரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick