ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்! - சுட்டிகளின் திருவிழா | Mirchi KiddiFest season 6 at Madurai - Chutti Vikatan | சுட்டி விகடன்

ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்! - சுட்டிகளின் திருவிழா

ச.பவித்ரா, மு.பிரசன்ன வெங்கடேஷ், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

கொண்டாட்டங்களுக்குப் பெயர்போன மதுரையில், சுட்டிகளுக்காகப் பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்று நடந்தால், ஆட்டம் பாட்டத்துக்குச் சொல்லவும் வேண்டுமா?

கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சுட்டிகளின் பன்முகத் திறமைகளை ஊக்குவிக்கும் திருவிழாவாக அரங்கேறியது, ரேடியோ மிர்ச்சி 98.3 வழங்கிய ‘மிர்ச்சி கிட்டி ஃபெஸ்ட் சீசன் 6’. சுட்டி விகடன் மீடியா பார்ட்னராகக் களமிறங்க, மதுரை சோஷியல் சயின்ஸ் கல்லூரியே கலர்ஃபுல்லானது. 8 மாவட்டங்களிலிருந்து 140 பள்ளிகளின் குட்டீஸ், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் வந்திருந்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick