கனவு ஓவியங்கள்!

வெ.வித்யா காயத்ரி, படங்கள்: ஜெ.பரணிதரன்

சென்னை, வடபழனியில் இருக்கும் ஃபோரம் விஜயா மாலில், நம் 71-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், ‘தி ஃபோரம்ஸ் டிரா ட்ரீம், சுட்டி விகடன், சுட்டி டி.வி மற்றும் சூரியன் எப்.எம் ஆகியவை இணைந்து, ‘விஷன் ஆஃப் பிரீடம்’ என்கிற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. 4 முதல் 14 வயது வரையான சுட்டிகளுக்காக நடந்த, இந்தப் பிரமாண்ட ஓவியப் போட்டியின் தீம்- கூண்டிலிருந்து வெளியேறி சுதந்திரமாகப் பறக்கும் புறாக்களை வரைய வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick