எஃப்.ஏ பக்கங்கள்

செஞ்சாங்க... ஜெயிச்சாங்க! - எஃப்.ஏ புராஜெக்ட் போட்டி முடிவு!

ன்பு மாணவர்களே...

வணக்கம். தமிழ்நாட்டுப் பாடத் திட்டத்தின் கீழ் தொடங்கிய CCE வளரறி மதிப்பீட்டுக் கல்வி முறை, ஒவ்வோர் ஆண்டும் உங்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்த ஆண்டு, முதலாம் பருவத்துக்கான புராஜெக்ட் போட்டியை அறிவித்ததும், உங்களிடமிருந்து வந்த செயல்திட்டங்களின் ஒவ்வொரு படைப்பிலும், கற்பனைத் திறன் அற்புதமாக வெளிப்பட்டிருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் அடுத்தடுத்த பக்கங்களில் அணிவகுக்கின்றன. மாணவர்களின் திறமைக்குச் சான்றிதழும் பள்ளிகளுக்குப் பரிசாக புத்தகங்களும் அனுப்பப்படுகின்றன. அடுத்த இதழிலும் உங்கள் படைப்புகள் இடம்பெறும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick