பறவை இன்ஜினீயர்! - பௌவர்

எஸ்.மோகனா

றவைகளில் பெரும்பாலானவை, மனிதர்களைப் போலவே வசிக்க இல்லம் அமைக்கின்றன. அவை உருவாக்கும் கூடுகள், நம்மை பிரமிப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தும். அவற்றில் ஒன்று பௌவர் (Bower) பறவை. இயற்கையின் அற்புதமான கட்டடக்கலை நிபுணர்கள் பௌவர் பறவைகள்தாம்!

 பௌவர் பறவை ஆஸ்திரேலியா, பப்பூவா, நியூகினியா போன்ற இடங்களில் வாழும். இவை கூ(வீ)டு கட்டும் அற்புதக் கலையில் கைதேர்ந்தவை. இவை புதர்கள், குறு மரங்களில் கூடுகளைக் கட்டும்.
பௌவர் பறவைகளில் கூட்டைக் கட்டுபவை பெரும்பாலும் ஆண் பறவைகள்தாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick