ஓசோன் படலத்தைக் காப்போம்!

செப்டம்பர் 16 சர்வதேச ஓசோன் தினம்!

* நமக்குப் பாதுகாப்பு வளையமாக இருக்கும் ஓசோன் படலத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை மக்களுக்கு உணரச் செய்யவும், அதன் பாதுகாப்பின் அவசியத்தைக் குறித்த விழிப்புணர்வு கொண்டு வரவும் ஐநா சபையின் தீர்மானத்தின்படி ஒவ்வொரு ஆண்டும்  செப்டம்பர் 16 அன்று சர்வதேச ஓசோன் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick