பெரியாரைப் போற்றுவோம்! | Interesting facts about Thanthai Periyar - Chutti Vikatan | சுட்டி விகடன்

பெரியாரைப் போற்றுவோம்!

ஆதலையூர் த.சூரியகுமார்

 1. பெரியார் என்றே பெரும்பாலும் அறியப்பட்டவர். ‘பகுத்தறிவுப் பகலவன்’ என்று பாராட்டப்பட்டவர்.

தீண்டாமைக்கு எதிராகவும், பெண்கள் விடுதலை மற்றும் மேம்பாட்டுக்காகவும் அதிகம் உழைத்தவர். மக்களிடையே மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளை அகற்ற வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், ஈ.வே.ராமசாமி நாயக்கர். அவருடைய பிறந்தநாள் செப்டம்பர் 17. அதையொட்டி அவருடைய வாழ்க்கையில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்கள்.

 2. ஈரோடு ஈன்றெடுத்த ‘தலைவா’

ஈ.வே.ராமசாமி 1879 - ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி, ஈரோட்டில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை வேங்கடப்ப நாயக்கர், தாயார் சின்ன தாயம்மாள் என்கிற முத்தம்மாள். கன்னடம் பேசக்கூடிய குடும்பம் இவர்களுடையது. தன்னுடைய 19 வது வயதில் 13 வயது நிரம்பிய நாகம்மாளைத் திருமணம் செய்துகொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick