பாப் ஆர்ட்! | Funny Street Art by Tom Bob in America - Chutti Vikatan | சுட்டி விகடன்

பாப் ஆர்ட்!

என்.மல்லிகார்ஜுனா

தூரிகை பிடித்த ஓவியர்களை சும்மா இருக்கச்சொன்னால் இருப்பார்களா... கையில் இருப்பதைக்கொண்டு கலைநயம் படைக்கவே முயல்வார்கள். அதற்கு உதாரணம், அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த டாம் பாப் (Tom Bob) என்பவர், தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி, நியூயார்க் நகர் சாலை ஓரங்களில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள், வாட்டர் பைப்ஸ், சுவர்கள் என ஒன்றுவிடாமல் கார்ட்டூன் ஓவியங்களால் அலங்கரித்துவிடுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick