உலகம் | World Affairs Information - Chutti Vikatan | சுட்டி விகடன்

உலகம்

ச.ஸ்ரீராம்

ஆளில்லா கார் விபத்து

பேர் நிறுவனத்தின் தானியங்கி கார் அரிஸ் மாகாணத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது பெண் ஒருவர்மீது மோதி அவர் உயிரிழந்தார். இதன்மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. சோதனை முயற்சியில் பல விபத்துகள் நடந்திருந்தாலும் தானியங்கி கார் மூலம் நிகழ்ந்த முதல் உயிரிழப்பு என்பதால் தொழில்நுட்ப உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick