விளையாட்டு

மு.பிரதீப் கிருஷ்ணா

வெல்டன் சென்னையின் எஃப்்.சி!

பெ
ங்களூரு அணியை இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஐ.எஸ்.எல் சீசன்-4 சாம்பியன் பட்டத்தை சென்னையின் எஃப்.சி அணி வென்றது. அந்தப் போட்டியில், மெய்ல்சன் 2 கோல்களும் ரஃபேல் அகஸ்டோ ஒரு கோலும் அடித்தனர். நான்கு ஆண்டுகளில் இந்த அணி வெல்லும் இரண்டாவது பட்டம் இது. இந்தத் தொடரில், சென்னை அணிக்காக அதிகபட்சமாக, ஜீஜே 9 கோல்கள் அடித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick