வெச்ச குறி தப்பாது! | Manu Bhaker Wins Gold Medal at ISSF World Cup - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெச்ச குறி தப்பாது!

சாதனைமு.பிரதீப் கிருஷ்ணா

மெக்ஸிகோவில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தவர், இந்தியாவைச் சேர்ந்த 16 வயது லிட்டில் ஸ்டார் மனு பாக்கர்.

மனுவுக்கு இதுதான் சீனியர் பிரிவில் முதல் சர்வதேசத் தொடர். ஆனால், எதைப் பற்றியும் அவர் அலட்டிக்கொள்ளவில்லை. மிகவும் நிதானமாக அந்தச் சூழலைக் கையாண்டார். கடைசி வாய்ப்பில் 10.6 புள்ளிகள். அனுபவம் வாய்ந்த அலெஜான்ட்ரா தடுமாறி 8.8 தான் ஸ்கோர் செய்தார். 1.8 புள்ளிகள் வித்தியாசத்தில் தங்கம் வென்று அசத்தினார் ஹரியானாவைச் சேர்ந்த நம் மனு.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick