சுட்டி ஸ்டார் நியூஸ் | Chutti Star News - Chutti Vikatan | சுட்டி விகடன்

சுட்டி ஸ்டார் நியூஸ்

மெகா 3D மனிதன்!

 உ
லகிலேயே மிகப் பெரிய 3D பிரின்டிங் மனிதனை உருவாக்கிச் சாதனை படைத்திருக்கிறார், ஜேம்ஸ் பர்டன் (James Bruton). எக்ஸ்-ரோபோட் என்ற நிறுவத்தைச் சேர்ந்த இவர் உருவாக்கும் படைப்புகள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரல். அயர்ன்மேன், பேட்மேன் போன்ற உடைகள், அந்தக் கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் கருவிகள் போன்றவற்றின் மாதிரியை உருவாக்கி, லைக்ஸ் குவிப்பவர். உலகின் மிகப்பெரிய 3D பிரின்டிங் மனிதனை உருவாக்கி அசத்தியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick