உலகம்

ச.ஸ்ரீராம்

விபத்துக்குள்ளான ஹாக்கி டீம்

னடாவில், நிபாவின் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஹம்போல்ட் ப்ரோகோஸ் ஜூனியர் ஹாக்கி அணியின் பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். 12-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து, கனடாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick