அவெஞ்சர்ஸ் அதகளம் - இது இன்ஃபினிட்டி வார் சீசன் | Most awaited avengers infinity war releases this april - Chutti Vikatan | சுட்டி விகடன்

அவெஞ்சர்ஸ் அதகளம் - இது இன்ஃபினிட்டி வார் சீசன்

கவர் ஸ்டோரிகார்த்தி

கோ்டைக் கொண்டாட்டமாக வேங்கை மவன் ‘காலா’ ஒத்தையில் வர, மொத்தமாகக் களம் இறங்குகிறார்கள் மார்வெல்  சூப்பர் ஹீரோக்கள். ஆம், சில வருடங்களாகவே காமிக்ஸ் ரசிகர்களும் மார்வெல் சூப்பர் ஹீரோ வெறியர்களும் பார்க்கக் காத்துக்கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது. என்னப்பா , வழக்கம்போல சூப்பர் ஹீரோ வில்லனக் கொல்லுவான், அதுதான கதை என இந்தப் படத்தை அவ்வளவு எளிதாய் எடுத்துக்கொள்ள முடியாது. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியிலும், இருக்கும் ஒவ்வொரு நபரும் சூப்பர் ஹீரோக்கள். சூப்பர்ஹீரோ சினிமா வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி இத்தனை ஹீரோக்களை வைத்து ஒரு படம்  வெளியானதில்லை.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick