வேட் வாட்ஸ் ஜெயித்த கதை!

ஹாலிவுட் மூவிகார்த்தி

ம்மில் சிலர் மொபைலில் Clash Of Clans விளையாடியிருப்போம். நாம் விளையாடாமல் இருக்கும்போது பிறர் நம் இடத்தை அழித்து நம் பாயின்ட்களை அபகரித்துவிடுவர்.  அதனால், நாம் அந்த கேமை விளையாடிக்கொண்டே வெளியே ஓர் உலகம் இருப்பதையே மறந்து அந்த கேமிலேயே மூழ்கிவிடுவோம் அப்படி நம்மை முழுவதுமாக மூழ்க வைத்துக் கொள்வது மாதிரியான ஒரு கேம்தான் OASIS. இந்த விளையாட்டை VR கண்ணாடி அணிந்தே விளையாட வேண்டும். 2045-ம் ஆண்டில் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் விளையாடப்படும் இந்த கேமை வைத்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்  ‘ரெடி பிளேயர் ஒன்’ என்ற திரைப்படமாக இயக்கியிருக்கிறார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick