பாடம் கற்ற கோழிக்குஞ்சு!

சிறுகதைஉதயசங்கர் - ஓவியங்கள்: ராமமூர்த்தி

செவலைக்கோழி பத்து முட்டைகளை இட்டது. அந்தப் பத்து முட்டைகளையும் இருபத்தியொரு நாள்கள் அடைகாத்தது. இருபத்தியோராம் நாள் முட்டைகளின் ஓட்டை உடைத்துக்கொண்டு ஏழு குஞ்சுகள் வெளியே வந்தன. மூன்று முட்டைகள் அப்படியே இருந்தன. செவலைக்கோழி அந்த முட்டைகளை உருட்டிப்பார்த்தது. ஒன்றும் அசையவில்லை. அந்த முட்டைகளை அடைகாத்த கூட்டிலிருந்து தள்ளிவிட்டது. அந்த மூன்று முட்டைகளும் கூமுட்டைகள். (செவலைக்கோழி உண்ணாமல் உறங்காமல் அடைகாத்துப் பொரித்த அந்த ஏழு குஞ்சுகளையும் பெருமையுடன் பார்த்தது.)  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்