சுட்டி டூடுல் | Chutti Doodle Contest - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/08/2018)

சுட்டி டூடுல்

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... ‘கூகுள் - டூடுல்’ பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஒவ்வொரு நாளின் சிறப்புக்கு ஏற்ப அதன் லோகோவை வடிவமைப்பார்கள். அதுபோல, நமது சுட்டி விகடனின், ‘சுட்டி’ என்ற வார்த்தையை நீங்கள் வடிவமைக்க ரெடியா? இந்த இதழ் அட்டையில் ‘சுட்டி’ வார்த்தையை டூடுலாக வடிவமைத்துள்ளோம். இனி, ஒவ்வொரு இதழிலும் நாங்கள் கொடுக்கும் தலைப்புக்கு ஏற்ப, உங்கள் கற்பனைத் திறனைத் தட்டிவிட்டு சுட்டி- டூடுலை வெள்ளைத் தாளில் அழகாக வரைந்து அனுப்புங்கள். அவற்றில் சிறந்த மூன்று ‘சுட்டி - டூடுல்’ தேர்ந்தெடுக்கப்படும். முதலிடம் பெறும் சுட்டி -டூடுல் அட்டையை அலங்கரிக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close