உலகம்

ச.ஸ்ரீராம்

வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்!

ங்கிலாந்தைச் சேர்ந்த வால்டர் கார் எனும் இளைஞர் வேலைக்குச் செல்வதற்காகப் புறப்பட்டபோது, அவரது கார் பழுதடைந்துள்ளது  தெரிய வந்தது. அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், நள்ளிரவிலேயே நடக்கத் தொடங்கிவிட்டாராம். நிறுவனம் அவர் இருக்கும் இடத்திலிருந்து 20 மைல் தூரம். இந்தத் தகவல் ஃபேஸ்புக் மூலம் வைரலானது. இதை அறிந்த அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ அவருக்குப் புதிய கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்