சுட்டி டூடுல் - போட்டி!

வாவ்... அசத்தல்... செம்ம... கிரேட்... கலக்கல்... சென்ற இதழில் அறிவித்த ‘சுட்டி - டூடுல்’ போட்டிக்கு உங்களிடமிருந்து வந்த நூற்றுக்கணக்கான டூடுல் ஓவியங்களைப் பார்த்து, எங்கள் ஆசிரியர் குழுவில் ஒலித்த குரல்கள் இவை. ‘சுதந்திர தினம்’ என்ற தலைப்புக்கு ஏற்ப நீங்கள் வரைந்து அனுப்பிய ஒவ்வொரு சுட்டி டூடுலிலும் கற்பனைதிறனும் அழகும் போட்டியிட்டு மிளிர்ந்தன. அவற்றில் சிறந்த  மூன்றைத் தேர்ந்தெடுப்பது பெரும் சவாலாகவே இருந்தது. பலகட்ட பரிசீலனைக்குப் பிறகு தேர்வான சுட்டி - டூடூல் வெற்றியாளர்கள் இவர்கள். முதல் பரிசு பெறும் டூடுல் இந்த இதழ் அட்டையை அலங்கரிக்கிறது. இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு தவிர, சிறந்ததாகத் தேர்வானதில் சில இங்கே பிரசுரமாகியுள்ளன. வாழ்த்துகள் சுட்டி நண்பர்களே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்