இந்த நாள்

மெரிக்காவிலிருந்து வெளிவரும் மிகவும் புகழ்பெற்ற `ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட்’ பத்திரிகையின் முதல் இதழ், 1954-ம் வருடம் ஆகஸ்ட் 16-ம் தேதி வெளிவந்தது. மெர்டித் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான இந்தப் பத்திரிகை, சுமார் 30 லட்சம் சந்தாதாரர்களைக்கொண்டது. 2 கோடியே 30 லட்சம் பேர், இந்தப் பத்திரிகையைப் படிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick