பழங்குடியினர் கதைகள் - 3 - பூசணிக்குழந்தைகள்! | Tribal stories - Chutti Vikatan | சுட்டி விகடன்

பழங்குடியினர் கதைகள் - 3 - பூசணிக்குழந்தைகள்!

கே.சுபகுணம் - ஓவியங்கள்: ரமணன்

டான்சானியப் பழங்குடிகளான ஜக்கா இனத்தவரின் இந்தக் கதை யாரிடமும் கடுமையாகப் பேசக் கூடாது என்பதைக் குழந்தைகளுக்கு விளக்குகிறது.

கிளிமாஞ்சாரோ மலைப்பகுதியில் ஜக்கா என்ற பழங்குடியினம் வாழ்ந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பனிமலைப் பிரதேச அடிவாரத்திலிருந்த கிராமத்தில் ஷிண்டோ என்ற நடுத்தர வயதான பெண்ணும் இருந்தார். அவரது கணவர் இறந்துவிட்டார். குழந்தைகளும் இல்லை. தனிமையில் மிகவும் சிரமப்பட்டார். அவரது அன்றாட வேலைகளில் உதவிசெய்யவும் யாருமில்லை. வீட்டைச் சுத்தம் செய்வது, தண்ணீர் எடுப்பது, விறகுகள் சேகரிப்பது என்று அனைத்து வேலைகளையும் அவரே தனியாளாகச் செய்துகொள்வார்.

ஒரு நாள் பனிமலையின் உச்சியை நோக்கிப் பிரார்த்தனை செய்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick