அறிவுக் கொண்டாட்ட திருவிழா! - சேலம் 150 | Salem urban local body steps into 150th year - Chutti Vikatan | சுட்டி விகடன்

அறிவுக் கொண்டாட்ட திருவிழா! - சேலம் 150

தேர்வுத் திருவிழா

`நம்ம சேலம். நல்ல சேலம்’ என இனிதே நடைபெற்றது ‘சேலம் 150 விழா’. சேலம் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவுபெற்றதைக் கொண்டாடும் விதமாக, இளைய தலைமுறைக்குச் சேலத்தின் பாரம்பர்யத்தையும் கலாசாரத்தையும் தெரியப்படுத்தும் வகையில் நடைபெற்ற விழா இது.

இந்த விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, சேலம் குறித்த பல ஆச்சர்யமூட்டும் தகவல்களுடன், `சேலம் 150’ இன்ஃபோ புக் சுட்டி விகடனுடன் இணைப்பாக வழங்கப்பட்டது. பின்னர், `சேலம் 150’ குறித்த தேர்வும் நடத்தப்பட்டது. இது, நீட் மற்றும் JEE போன்ற தகுதித்தேர்வுக்குப் பயிற்சிபெறும் வகையில் வினாத்தாளும் விடைத்தாளும் (OMR - optical mark recognition) மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick