சுட்டி ஸ்டார் நியூஸ்! | Chutti Star News - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

சுட்டி ஸ்டார் நியூஸ்!

புதிய தேன்சிட்டு!

ஈக்குவடார் நாட்டில் புதிய வகை ஹம்மிங் பேர்டு (தேன்சிட்டு) ஒன்றை, சர்வதேசப் பறவை ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். நீலக் கழுத்து ஹில்ஸ்டார் எனப்  பெயரிடப்பட்டுள்ள இப்பறவைக்கு, நான்கு அங்குல நீளத்துக்கு கருநீலக் கழுத்து இருக்கிறது. அழகில் அசரவைக்கும் இந்த இனம், அழிவின் விளிம்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவற்றைப் பாதுகாக்கும் பறவை ஆய்வுக் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close