ஸ்மார்ட் டைம்! | Best Apps For kids - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

ஸ்மார்ட் டைம்!

குழந்தைகளின் நினைவுத்திறன், கவன ஒருங்கிணைப்பு மற்றும் புதிர்களை விடுவிக்கும் திறனை அதிகரிக்க, பிளே ஸ்டோரில் கிடைக்கும் சிறந்த ஆப், ‘லாஜிக் மாஸ்டர்’. உயர்தர கிராபிக்ஸ்களோடு 200-க்கும் மேற்பட்ட புதிர்களையும் உள்ளடக்கியிருக்கிறது இந்த ‘லாஜிக் மாஸ்டர்’.

[X] Close

[X] Close