மாய உலகில் தொடரும் பயணம்!

ரா.சீனிவாசன்

ஹாரி பாட்டர் உலகின் மந்திர வார்த்தைகளான, எக்ஸ்பெல்லியார்மஸ் (Expelliarmus),  அக்கியோ ( Accio), விங்கார்டியம் லெவியோசா ( Wingardium Leviosa) போன்றவை மீண்டும் ஒலித்து, நம்மை உற்சாகப்படுத்துகிறது.

ஹாரி பாட்டர் பாகங்களுடன் மாயாஜால உலகம் (Wizarding World) முடிந்துவிட்டதோ என வருந்திய நேரத்தில், ‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்டு வேர் டு ஃபைண்டு தெம்' (Fantastic Beasts and Where to find them) என்ற முன்கதையைத் தொடங்கிவைத்தார், ஜே.கே.ரௌலிங். ஹாரி பாட்டருக்கு முன்பு நடக்கும்  இதன் முதல் பாகம், 2016-ம் ஆண்டு வெளியானது. மொத்தம் 5 பாகங்கள் வெளியாகும் என்ற செய்தி, சுட்டிகளை குஷிப்படுத்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்