எங்க நேரு, எங்கெங்கும் நேரு! | Children's Day celebration with Nehru costume to all the students - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

எங்க நேரு, எங்கெங்கும் நேரு!

‘குழந்தைகளின் நாயகன்’ நேரு, அவரே 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உருவத்தில் வந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அந்தக் காட்சி.

சேலம், தீவட்டிப் பட்டியில் இருக்கும் `சபரி ஹைடெக் நர்சரி மற்றும் பிரைமரி எக்செலன்ஸ் பள்ளி’யில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நேரு வேடத்தில் வந்து அசத்தினர் சுட்டிகள்.  ஆட்டம் போடும் நேரு, அம்மாவைத் தேடி அழும் நேரு, நெற்றி நிறைய திருநீறு பூசிய பக்தி நேரு, ரோஜா பூவை சூடியரோஜா பூக்கள் போன்ற பெண் நேருகள் எனத் திரும்பிய பக்கம் எல்லாம் பல நேருகள் நம்மை உற்சாகப் படுத்தினர். அந்த அழகின் சில துளிகள் இங்கே...

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close