முதன் முதலாக... | Cricket infographics - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

முதன் முதலாக...

ந்தியர்களின் மிகப்பெரிய திருவிழா, கிரிக்கெட். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கிரிக்கெட்டைக் கொண்டாடாதவர்களே இல்லை. வெஸ்ட் இண்டீஸ் வாஷ் அவுட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியப் பயணத்தில் இருக்கிறது நமது டீம். சரி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் சில ‘முதன்முதல்’களைப் பார்ப்போமா... 

[X] Close

[X] Close