ராகுலின் செவ்வாய் பயணம்! - சிறுகதை | Short Story - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

ராகுலின் செவ்வாய் பயணம்! - சிறுகதை

ஓவியம்: வேலு

ராகுல் ஒரு நாள் டீவியில் கார்ட்டூன் பார்த்துட்டிருந்தான். அவன் தாத்தா வந்து நியூஸ் வெச்சாரு.

தாத்தா இப்படித்தான் நியூஸ்... இல்லேன்னா பழைய பாட்டு. அவனுக்கோ தூக்கமா வர, மனசுக்குள்ளே புலம்பிட்டே பார்த்தான்.

டிவியில் செவ்வாய் கிரகம் பற்றிய செய்தி ஓடிட்டிருந்துச்சு. ‘சரி, மாடிக்குப்போய் விளையாடலாம்'னு போனான்.

அங்கே ஒரு பெரிய ராக்கெட் இருந்துச்சு. உள்ளே இருந்து கணிப்பொறி குரல்... ‘இன்னும் சில நொடிகளில் கிளம்பும்’னு வாய்ஸ்.

‘இது என்னடா ஆச்சர்யம்'னு உள்ளே நுழைஞ்சதும், கதவு ஆட்டோமேட்டிக்கா மூடிக்கிச்சு. உள்ளே யாருமே இல்லை. ‘சரி, இதை ஓட்டிப் பார்ப்போமே’னு  இயக்கினான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close