14 வயது ‘பவர்’ நாயகி! | Young weight lifting champion Aashika from pondicherry - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

14 வயது ‘பவர்’ நாயகி!

கராத்தே... பாக்ஸிங்... பவர் லிஃப்டிங்

14 வயதில் நம்மில் பலரின் சாதனை என்னவாக இருக்கும்? 10-ம் வகுப்பு படிச்சுட்டிருப்போம். ஆனால், இந்தியாவின் 43 ஆண்டுக்கால கனவை நனவாக்கி இருக்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த ஆஷிகா.

செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், மூன்று தங்கம் வென்றுள்ளார். 40 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியின், 43 கிலோ எடைகொண்ட   சப்-ஜூனியர் பிரிவில், இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close