சென்னை டே 2018 - நம்ம சென்னையை நல்லா தெரிஞ்சுப்போம்!

ங்கள்  மாவட்டத்தை அறிந்துகொள்ளுங்கள் (know your district) என்ற தலைப்பில், சுட்டி விகடனுடன் ஒவ்வொரு மாவட்டம் பற்றிய 200 தகவல்கள்கொண்ட இணைப்பிதழ், சுட்டிகளுக்குக் கொடுக்கப்படுகிறது. பிறகு, நீட் மற்றும் இதரப் போட்டித் தேர்வுகளில் பயன்படுத்தப்படும் OMR ஷீட், வினாத்தாள் மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick