நம்ம மதுரையை நல்லா தெரிஞ்சுப்போம்! | 200 information book about Madurai - Chutti Vikatan | சுட்டி விகடன்

நம்ம மதுரையை நல்லா தெரிஞ்சுப்போம்!

சுட்டி விகடன் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை இணைந்து, மதுரை மாவட்டத்தைப் பற்றிய 200 முக்கியத் தகவல்களைத் தொகுத்து, பள்ளி மாணவர்களுக்கு இணைப்புப் புத்தகமாக வழங்கியது. பிறகு, OMR ஷீட் முறையில் தேர்வு நடத்தியது. இதில்,  10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick