சுட்டி ஸ்டார் நியூஸ்! | Chutti Star News - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2018)

சுட்டி ஸ்டார் நியூஸ்!

நீளமான நியூஜெர்ஸி கோயில்!

இந்தியாவின் சிறப்புகளில் ஒன்று, பிரமாண்டமான கோயில்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பல கோயில்கள் இன்றும் வியப்பின் உச்சம். இந்நிலையில், அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் உலகின் மிக நீளமான கோயில் உருவாகியுள்ளது. அக்‌ஷர்தாம் கோயில் எனப்படும் சுவாமி நாராயண் மந்திர், இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கட்டப்பட்டுள்ளன. நியூஜெர்ஸியில் 2014-ம் ஆண்டில் தொடங்கி 2017-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட கோயில், 162 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதன்மூலம் உலகின் நீளமான கோயில் எனப் பெயர் பெற்றுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close