டெக் பிட்ஸ்

ர.சீனிவாசன்

ஒரு புத்தகம்

எலிகளுக்கும் வேண்டும் டெக்னாலஜி!


சிறார்களுக்கான இலக்கியத்தில், விலங்குகளை வைத்துப் புனையப்படும் கதைகள் எப்போதும் சுவாரஸ்யமானவை. அதில், டெக்னாலஜியையும் சேர்த்துக் கொண்டால் கேட்கவா வேண்டும்.எலிகளுக்கும் பாம்புகளுக்குமான பகையை முடிவுக்குக்கொண்டுவர, படித்த எலி ஒன்று டிஜிட்டல் பாஸ்வேர்டு கொண்ட கதவு ஒன்றை நிறுவுகிறது. சிறுவர், சிறுமியருக்கான கதை என்பதால் லாஜிக் எல்லாம் பார்க்கத் தேவையில்லை. ஒடுக்கப் பட்டவர்கள் மீண்டு எழ நினைத்தால், கல்வியே சிறந்த ஆயுதம் என்ற கருத்தை முன்வைப்பதற்காகவே, இந்த எலிகள் கூட்டத்தின் கதையைப் படிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்