ஓசோனைப் பாதுகாக்க ஓவியம்!

இயற்கைமு.ராஜேஷ்

சோன் படலம் பற்றியும் அது சிதைவதால் ஏற்படும் பாதிப்பைப் பற்றியும் மாணவர்களிடத்தில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல்துறை ‘ஓசோன் படலத்தைப் பாதுகாத்தல்’ என்ற கருத்தை மையமாக வைத்து ‘வர்ணம் தீட்டுதல்’ மற்றும் ‘சிறந்த வாசகம்’ அமைத்தல் என்ற இரண்டு போட்டிகளை நடத்தியது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இருக்கும் பசுமைப் படை மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். அவர்களில் ஆறுதல் பரிசு உட்பட பத்து மாணவர்களின் படைப்புகள் சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.  சென்னை  கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகச் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே. சி. கருப்பணன் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசளித்தார்.

இந்தப் போட்டியில் பங்குபெற்றுப் பரிசு வென்ற அனுபவம் எப்படி இருந்தது என்று மாணவர்களிடம் கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்