ஆன்ட்ராய்டு போனும் அழகிய தேவதையும்! | Short Stories for Kids - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2018)

ஆன்ட்ராய்டு போனும் அழகிய தேவதையும்!

ஓவியங்கள்: ரமணன்

ர் அடர்ந்த காடு... ஒத்தையடி பாதை... நான் மட்டும் தனியா நடந்து போய்ட்டிருந்தேன்.

அடர்ந்த காட்டுக்குள்ளே சின்னப் பொண்ணான நீ மட்டும் எப்படித் தனியா போய்ட்டிருந்தேனு லாஜிக்கா கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. என்னையும் கதையையும் மட்டுமே ஃபாலோ பண்ணணும் ஓகே...

என் கையில் ஒரேயொரு போன். டச் போன்தான்... ஆனா, கொஞ்சம் பழசு. முதல்ல அப்பா யூஸ் பண்ணி, அப்புறம் அண்ணா யூஸ் பண்ணி... இப்போ, என் போன் ஆகியிருக்கு. இதுவரைக்கும் 67 இடங்களில் நின்னு செல்ஃபி எடுத்துக்கிட்டேன். அப்படியே நடந்து போய்ட்டே இருக்கும்போது, அந்தப் பாதை ஒரு பெரிய்ய்ய்ய்ய ஏரியில் போய் முடிஞ்சது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close